சூரியா ஒரு சிலருக்கான இயக்கம் அல்ல. அனைவருக்கு மானது.முடிந்தவர்கள் முடியாதவர்களுக்கும் ,தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கும், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையை வலியுறுத்துகிறது. ஆதரவையும், கல்வியையும், விழிப்புணர்வையும் சூரியா தருகிறது.இது ஒரு விடுதலைக்கான இயக்கம்.
 
ஆர்.புவனா 15 வருடங்களாக பத்திரிக்கையாளர். 12 வருடங்களாக குறும்படத் தயாரிப்பாளராக, இயக்குனராக பரிமளித்து வருகிறார்.

சூரியா மகளிர் குழந்தைகள் விழிப்புணர்வு மேம்பாட்டு மையம் ஒன்றினையும் கடந்த ஆறு வருடங்களாக நடத்தி அதன் மூலம் பல சமூக சேவைகளையும் செய்துள்ளார்.
Co ordinators
U.S. Co ordinator
Name :    Akshayaa. V
Contact : 001 - 479 7741941
Australia Co ordinator
Name :    Vijisha Anand
Contact : +61435915516
 
Awareness Lecture given by Buvana in BALAJI Medical College

Click here to see our English Brochure
 
பெயர்  :
பாலினம்  : ஆண் பெண் 
மின்னஞ்சல்  :
கைப்பேசி எண்  :
முகவரி  :
நகரம் :